ஒரு நாள் ஒரு காக்கா & கொக்கு fly இன்
த வானம். அட் தட் நேரம் கொக்கு
சாக்கடைக்குள்ள விழுந்திடுச்சு.
அப்ப காக்கா தன்னோட கையால
கொக்க தொட்டு தூக்கி விட்டுது, உடனே
கொக்கு சடனா “கருப்பான கையால
என்னப் புடிச்சான்... “ அப்படினு டூயட் பாடிச்சு .....
தென் காதல் ஸ்டார்ட்ஸ் பிட்வீன் காக்கா & கொக்கு.
ஆனா காக்கா குடும்பத்துல கொக்க ஏத்துக்கல? ஒய்ய்ய்ய்...?
ஏன்னா கொக்கு வெள்ளையா இருக்கு.
அதனால கொக்கு எப்பவும் ஒத்தக்
கால்ல வெயில்ல நிக்க ஆரம்பிச்சுது, டு பிகம் கருப்பு.
அந்த கொக்கு ஜெயிச்சுதா இல்லியா???.......
முடிவை வெள்ளித்திரையில் காண்க.......
காக்கா- விஜய்
கொக்கு- அனுஷ்கா
விரைவில்......

லேபிள்கள்: நகைச்சுவை
என்ன கொட்ட்ட்ட்டுமை சார் ......???
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
கீழ பாருங்க............
*
*
*
**
***
இவனுக்கு மனசாட்ட்சியே கிடையாது
பின் இனைப்பா வில்லு எஸ் எம் எஸ் ஒன்னு:
பிரபுதேவா: என்னங்க விஜய் வில்லு ஒரு நூறு நாள் ஓடுமா?
விஜய்: ந்ணா... என்ன அப்படிக் கேட்கறீங்க, 100 நாள் என்ன? 200 நாள் ஓடும் :)
பிரபு: போங்க விஜய் காமெடி பண்ணாதீங்க.
விஜய்: ட்ட்டேய் முதல்ல காமெடி பண்ணினது யாரு நியா? இல்ல நானா?
Mayil Pola Ponnu Onnu | Record Online

வண்டியில வண்ண மயில் நீயும் போன
சக்கரமா என் மனசு சுத்துதடி
மனதார மல்லி மரிகொழுந்து செம்பகமே
முன முறியாப் பூவே என முரிச்சதேனடியோ
தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
மயில் போல பொண்ணு ஒண்ணு
பொண்ணு ஒண்ணு………..
வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்
என்னது அழகும் அறிவும் ஒரே இடதுலயா...? வாய்ப்பே இல்லனு சொல்றீங்களா.அட உண்மைதானுங்க ஆன என்ன நீங்கதான் கொஞ்சம் இடப் பெயற்ச்சி செய்யனும்.
என்னடா உளர்றனு கேட்கரீங்களா?கொஞ்சம் பைய்தியகாரததானமாதான் இருக்கும். நீங்க செய்ய வேண்டியதெல்லாம் உங்க கம்ப்யூட்டர விட்டு கொஞ்ச தூரம் நடக்கனும். பக்கத்து சீட்ல இருக்கிறவங்க நேத்துவரைக்கும் புள்ள நல்லாத்தானே இருந்ததுனு நினைப்பாங்க, ஆனா முயற்ச்சி பண்ணித்தான் பாருங்களேன். :).
மேலே இருக்கும் படத்த கிட்டக்க பார்த்தா அறிவாளி
ஐன்ஸ்டீன்
தெரியறாருங்களா.ஆனா ஒரு 15 அடி மானிட்டர்ல இருந்து தள்ளி நின்னு பாருங்கஇதே படம் அழகி
மர்லின்மன்றோ வா
மாறிடும். என் கண்ணுல கோளாறா? இல்ல கம்ப்யூட்ட்ர்ல கோளாறானு தெரியலங்க? நீங்களும் டிரை பண்ணிப் பாருங்க.
Friedrich Nietzsche