Mayil Pola Ponnu Onnu | Record Online
வண்டியில வண்ண மயில் நீயும் போன
சக்கரமா என் மனசு சுத்துதடி
மனதார மல்லி மரிகொழுந்து செம்பகமே
முன முறியாப் பூவே என முரிச்சதேனடியோ
தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
மயில் போல பொண்ணு ஒண்ணு
பொண்ணு ஒண்ணு………..
வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




6 கருத்துரைகள்:
super voice! keep it up?? this u'r voice???
உங்க குரலா? நல்லா இருக்கு...
//Blogger மெல்போர்ன் கமல் said...
super voice! keep it up?? this u'r voice???//
Thank you Kamal, This is not my voice, My friend's voice.
// பழமைபேசி said...
உங்க குரலா? நல்லா இருக்கு...//
அண்ணா முதல் முறையா இந்தப் பக்கம் வந்திருகீங்க. மிக்க நன்றி. இது என் நண்பன் பாடினது.
supera irukku machi..
yaaroodathu
//lenin ponnusamy said...
supera irukku machi..//
Thanks Machi
கருத்துரையிடுக