முடியல இவனோட தொல்ல....!!!

என்ன கொட்ட்ட்ட்டுமை சார் ......???


*


*


*


*
*
*


*
*
*


*
*
*


*
*
*


கீழ பாருங்க............


*
*
*
**
***
இவனுக்கு மனசாட்ட்சியே கிடையாது

பின் இனைப்பா வில்லு எஸ் எம் எஸ் ஒன்னு:

பிரபுதேவா: என்னங்க விஜய் வில்லு ஒரு நூறு நாள் ஓடுமா?

விஜய்: ந்ணா... என்ன அப்படிக் கேட்கறீங்க, 100 நாள் என்ன? 200 நாள் ஓடும் :)


பிரபு: போங்க விஜய் காமெடி பண்ணாதீங்க.


விஜய்: ட்ட்டேய் முதல்ல காமெடி பண்ணினது யாரு நியா? இல்ல நானா?

6 கருத்துரைகள்:

முரளிகண்ணன் சொன்னது…

அப்பா இப்பவே கண்னக் கட்டுதே, படம் வந்துட்டா?

Viji சொன்னது…

// முரளிகண்ணன் said...
அப்பா இப்பவே கண்னக் கட்டுதே, படம் வந்துட்டா?//

:)) அந்த பயம்தான் எல்லோருக்கும்

ஜுர்கேன் க்ருகேர் சொன்னது…

வில்லு மக்களை கொல்லாம விடாது போலேருக்கே !

பெயரில்லா சொன்னது…

innumada ivana nambikittirukanga, ithu thamil nattoda sathi..oh..sary vidhi.

Lenin Ponnusamy சொன்னது…

rompa rompa supernga.

vijay vida ajithkku supera porunthum..

hahahahaha

பெயரில்லா சொன்னது…

இதையெல்லாம் பாக்கனும்னு தமிழ் மக்களோட தலை எழுத்து.....




The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche