Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

மனசே .. என் மனசே



என் நண்பன் பாடின இன்னொரு பாடல்.....


Manase Em Manase Nee Enga Poga Paakkura | Record Online


அவரோட எல்லாப் பாட்டும் இங்க இருக்கு:



Kumaran G | Latest Music | Upload Music

Image and video hosting by TinyPic





Mayil Pola Ponnu Onnu | Record Online
வண்டியில வண்ண மயில் நீயும் போன
சக்கரமா என் மனசு சுத்துதடி
மனதார மல்லி மரிகொழுந்து செம்பகமே
முன முறியாப் பூவே என முரிச்சதேனடியோ
தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
மயில் போல பொண்ணு ஒண்ணு
பொண்ணு ஒண்ணு………..
வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்

என்னது அழகும் அறிவும் ஒரே இடதுலயா...? வாய்ப்பே இல்லனு சொல்றீங்களா.அட உண்மைதானுங்க ஆன என்ன நீங்கதான் கொஞ்சம் இடப் பெயற்ச்சி செய்யனும்.
என்னடா உளர்றனு கேட்கரீங்களா?கொஞ்சம் பைய்தியகாரததானமாதான் இருக்கும். நீங்க செய்ய வேண்டியதெல்லாம் உங்க கம்ப்யூட்டர விட்டு கொஞ்ச தூரம் நடக்கனும். பக்கத்து சீட்ல இருக்கிறவங்க நேத்துவரைக்கும் புள்ள நல்லாத்தானே இருந்ததுனு நினைப்பாங்க, ஆனா முயற்ச்சி பண்ணித்தான் பாருங்களேன். :).



மேலே இருக்கும் படத்த கிட்டக்க பார்த்தா அறிவாளி
ஐன்ஸ்டீன்
தெரியறாருங்களா.ஆனா ஒரு 15 அடி மானிட்டர்ல இருந்து தள்ளி நின்னு பாருங்கஇதே படம் அழகி
மர்லின்மன்றோ வா
மாறிடும். என் கண்ணுல கோளாறா? இல்ல கம்ப்யூட்ட்ர்ல கோளாறானு தெரியலங்க? நீங்களும் டிரை பண்ணிப் பாருங்க.



-

-

-

-

-

-

-

-

-



-

-

-

-

-

-

-

-



-

-

-

-

-

-

-

-

-



-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

- /

Evalavu than try pannalum
mechanical
payanuku
cse
ponnu kedaikamata…:) :)

இன்றைய ஐ.டி கம்பெனிகளின் நிலை......


>
.
..
.
.
.
.
.
.
.
>
>>
>>>
>>>>
>>>>>
.
.
.
.
..
.
.
.
.
.
.
.






போனல் இன்கிரிமெண்ட் இல்லைனு புலம்பினது நிதியமச்சர் காதுல கேட்டு நமக்கெல்லாம் விடிவுகாலம் பொறந்திருச்சி. இப்பதான் இந்த மெயில் கிடைச்சது. நீங்களே படிச்சிப் பாருங்க ......

Good News !!!!!


Finance minister P. Chidambaram has approved a Bill which comes into effect on 01.04.2009 and it states that all Privately Held companies need to give a minimum salary increment of 13.5 % to all employees every six months.
This comes as a relief to petitioners appealing against the growing work hours in the Privately Held organizations and which do not have a proper system to check overtime. The bill also mentions that all employees be provided 20 days of casual leave every year.


Please see the attached document for the list of companies which will be brought under the umbrella of the Bill in the first round of implementation. And if the name of your company features in the list, kindly circulate this mail among your colleagues "

கம்பெனி லிஸ்ட் பார்க்க இந்த டாகுமென்ட பாருங்க
http://www.esnips.com/doc/d557ffd0-77b4-40b7-aa97-bd6f0483ebdd/list-of-companies



NO SALARY INCREASE NO BONUS!!!!!!!!!!!!!!!!!!!!!!!

NO SALARY INCREASE NO BONUS!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நாளையும் போகலாம்

ஓப்பன் ஹவுஸ் 2008

ஓப்பன் ஹவுஸ் 2008
எல்லோருக்கும் ஒரு அரிய வாய்ப்பு

Every Shaastra, IIT Madras opens its doors to you and lets you take a look at what goes on inside its various departments. As part of the Golden Jubilee celebrations this year, Shaastra 2008 continues that tradition with the "Open House".

..... சரி சரி, தமிழ்லிலேயே சொல்லிடலாம். ஒவ்வொரு வருடமும் ஐஐடியில் நடக்கும் தொழில்நுட்பத்திருவிழாவான(Technical festival) சாஸ்த்ரா(shaastra)வின் ஒரு பகுதியாக எல்லொருக்கும் ஐஐடியின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. நாளையும் நாளை மறுநாளும்.

ஐஐடி யில் என்ன இருக்கிறது?
என்ன செய்கிறார்கள்?
கடந்து வந்த பாதை, செய்த சாதனைகள்,
ஆய்வுக்கூடங்கள் எல்லாம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

யாரேல்லாம் போகலாம்?

* தன் குழந்தைகளை ஐஐடியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்கள் உங்க பசங்கள கூட்டீட்டு போய் காட்டுங்க அவங்களுக்கு ஆர்வம் அதிகமாகும்.

* மேற்படிப்பு ஆராய்ச்சி செய்யனும்னு விருப்பம் இருக்கிறவங்க போய்ப் பாருங்க அங்குள்ள வசதிகள பத்தி ஒரு ஐடியா கிடைககும்

* எப்பவும் ஐஐடிய குறை சொல்லிட்டு இருக்கிறவங்க, இன்னும் திட்டுவதற்க்கு சில பாய்ண்ட்ஸ் கிடைக்கும்.

* நாம ஒன்னுமே கண்டுபிடிக்கலைனு புலம்புபவர்கள் போய் பாருங்க என்னெல்லாம் இருக்குனு

* இந்த மேலே இருக்கிறலிஸ்ட்ல எல்லாம் நீங்க இல்லையா , டிவி முன்னாடி உட்காந்து மானாட மயிலாட பாக்கிறத ஒரு நாள் விட்டுட்டு சென்னைல பசுமையா இருக்கும் எங்க கேம்பச போய்ப்பாத்துட்டு வாங்க மக்கா.

மேலும் விவரங்களுக்கு:

http://www.shaastra.org/2008/openhouse/

சாஸ்த்ரா பற்றிய தகவல்களுக்கு

http://www.shaastra.org/2008/home

எப்படி போகனும் ஐஐடிக்கு?
http://www.iitm.ac.in/The%20Campus/Reaching%20IIT.html

பேருந்து எண்கள்:
From ---To --- Bus Nos.
Central Rly ஸ்டேஷன் --- IIT ---18B, 19S
Saidapet--- IIT ---5B, 23C, 47A, 47

Egmore Rly ஸ்டேஷன் --- IIT --- 23C, 23E, 23A, 23G

இந்தப் பூனையும்.....

இளையராஜா பாட்டைக் கேட்க்கும் பூனை
Image and video hosting by TinyPic

ஏ ஆர் ரகுமான் பாட்டைக் கேட்கும் பூனை
Image and video hosting by TinyPic

தேவாவின் பாட்டு
Image and video hosting by TinyPic
எஸ் ஏ ராஜ்குமாரின் பாட்டு கேட்கும் பூனை


Image and video hosting by TinyPic
விஜய டி ராஜேந்தரின் பாட்டுக் கேட்க்கும் பூனை
Image and video hosting by TinyPic
இது உங்க பேட்சைக் கேட்ட பூனை....
Image and video hosting by TinyPic
Smile a Lot, It Costs Nothing....:)

வாழ்த்துக்கள்

என்னோட பெஸ்ட் பிரண்டுக்கு விரைவில் திருமணம். என்னொட வாழ்த்துக்கள் தான் முதல்ல இருக்கனும்னு இந்தப் பதிவு. விபரங்கள் விரைவில்...:)


கொலைகாரர்கள்?

நம்ம சூப்பர் ஸ்டார் சரவணன் பேய்களைக் கொல்லுவார்.....







உலக நாயகன் இந்தியன் தேசதுரோகிகளைக் கொல்லுவார்




விக்ரம் அந்நியனா சின்ன தப்பு செய்யறவங்கள கொல்லுவார்:




சிம்பு மன்மதனா காதல்ல ஏமாத்தறவங்கள கொல்லுவார்:





அண்ணன் விஜயகாந்த் ரமனாவா தப்பும் செய்யும் அரசு அதிகாரிகளைக் கொல்லுவார்:





ஆனால்.










ஆனால்..







ஆனால்..................





ஆனால்.....


நம்ம வருங்கால......, டாக்டர்......, இ.த
தன்னோட படத்த பாக்கிறவங்களை கொல்லுவார் :)



டிஸ்கி: இது சும்மா நகைச்சுவைக்கே. விஜய் ரசிகர்க்கள் கோபிக்க வேண்டாம்.













எல்லா நண்பர்களுக்கும்,

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :)

அன்புடன்

விஜி


ஏன் இந்த அதிர்ச்சி?

கீழே பாருங்க....

***********

************

***************

******************

************************

******************************

************************************

******************************************

************************************************




*
*
*
*
*
*


*
*
*
*
*
*


*
*
*
*
*
*


*
*
*
*
*
*
விரைவில் வருக்கிறது. . . :).


வாழ்த்துக்கள்

happy birthday friend

இது ரொம்ப நாள் முன்னாலேயே என் நண்பர் ஜேம்ஸிடமிருந்து கற்றது. எழுதனும்னு நினச்சி சோம்பேரித்தனதால இவ்ளோ நாளாகிடுச்சி, போனாவாரம் சன்டே மார்கட்ல 50 சென்ட்க்கு ப்பைனாப்பிள் பார்த்த உடனேயே வாங்கிட்டு வந்தாச்சி. சமையல்ல எக்ஸ்பிரிமெண்ட் செஞ்சு பார்க்க நண்பர்கள் இருக்கும் போது என்ன கவலை. இதோ புதுசா தயிர்க் குழம்பு( மோர்க் குழம்பு இல்லீங்கே இது )

சரி என்னேல்லாம் வேனும்:


கெட்டி தயிர்

பைனாப்பிள்

உப்பு

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி

எண்ணை

காய்ந்த மிளகாய்

செய்முறை:

ரொம்ப சிம்பில்,

ஒரு வாணலியில் தேவையான எண்ணை விட்டு அதில் பொடியாக நறுகிய வெங்காயம் ,பச்சைமிளகாய்,இஞ்சி,காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பைனாபிள் துண்டுகளையும் தேவையான உப்பையும் சேர்த்து குறைந்த தணலில் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.



அதை கெட்டியான தயிரில் போட்டு கலக்கி உப்பு சரிபார்க்கவும்...சுவையான பைனாபிள் தயிர் குழம்பு தயார்.. :)

காரட் அல்வா

அன்பு நண்பர்களே,
கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு இந்த புதிய ரெசிப்பி. ஒரு வார விடுமுறைல நிறைய காரட் ரூம்ல கிடந்தது நண்பர்களோட பேசிட்டு இருக்கும் போது ஒரு வட இந்திய நண்பன் சொன்னான் ஏன் நாம காரட் அல்வா செய்யாக் கூடாதுனு. ஜெர்மனில இருந்து இந்திய இனிப்பே பார்த்து ரொம்ப நாளாகிட்டதாலே உடனே செயல்ல இறங்கியாச்சி.

என்னேல்லாம் வேனும்:

காரட் - 1/2 கிலோ
பால் - 1 லிட்டர்(கொழுப்பு சத்து அதிகமான பால்)
சக்கரை- 1 கிலோ(ஒரு கிலோவும் தெவை இல்லை, உங்களுக்கு எவ்ளோ இனிப்பு புடிக்குமோ அவ்வளவு சேர்துக்கலாம்)
பால் பவுடர்- 1 பாக்கேட்(ரொம்ப முக்கியமில்லை , இது சேர்த்தால் கொஞ்சம் சீக்கிரமா அல்வா கெட்டியாகும்)

நெய்- தேவையான அளவு
முந்திரி பருப்பு
கிஸ்மிஸ்
ஏலக்காய் பொடி

செய்முறை:

கொஞசம் பொறுமை அவசியம் இதை செய்ய நீண்ட நேரம் எடுக்கும்.

1.முதலில் காரட்டைச் சுத்தம் செய்து துருவலாக்கிக் கொள்ளவும்.

2.ஒரு அடிப்பாகம் சற்று தடிமனான பாத்திரத்தை எடுத்து பாலை அதில் ஊற்றி நன்றாக கெட்டியாகுமாறு காய்ச்ச வேண்டும். பாலை சுடவைத்ததும் பொங்கி வர ஆரம்பிக்கும். இங்கே உங்கள எல்லா திறமைகளையும் காட்ட வேண்டி இருக்கும். பொங்கி வரும் போது அடுப்பில் தீயின் அளவைக் குறைக்கனும், இல்லனா பாத்திரதை அடுபிலிருந்து எடுத்திட்டு மீண்டும் வைக்கலாம். அப்படி இப்படினு தாஜா பண்ணி சுண்டக் காய்ச்சி எடுத்து வச்சிக்குங்க.

3. ஒரு பாத்திரதில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுங்கள்.

4. அதே பாத்திரத்தில் நெய் விட்டு காரட் துருவலை நன்றாக வதக்க வேண்டும். பின் சுண்டக் காய்ச்சிய பால் இதில் செர்த்து பால் பவுடரையும் கொட்டி அடிப் பிடிக்காமல் பொறுமையாக கிளரவேண்டும்.

5. நன்றாகா கெட்டியாக வரும் நேரம் சக்கரையும் செர்த்து கிளரிக் கொண்டே இருங்கள். அல்வா பதத்திர்க்கு வந்ததும் வருத்த முந்திரி, கிஸ்மிஸ், ஏலகாய் பொடி போட்டு கிளரி இறக்கவும்.

சுவையான காரட் அல்வா ரெடி.

முக்கிய குறிப்பு:

ரொம்ப நேரமா கிளரியும் கெட்டி ஆகலயா? உங்க பொறுமை எல்லைய தொட்டுட்டீங்களா, கவலைய விடுங்க, இன்னும் கொஞ்சம் பால் செர்த்து கொதிக்க விட்டு இறக்குங்க "காரட் பாயசம் ரெடி" எப்பிடி எங்க ஐடியா?




The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche