என்னது அழகும் அறிவும் ஒரே இடதுலயா...? வாய்ப்பே இல்லனு சொல்றீங்களா.அட உண்மைதானுங்க ஆன என்ன நீங்கதான் கொஞ்சம் இடப் பெயற்ச்சி செய்யனும்.
என்னடா உளர்றனு கேட்கரீங்களா?கொஞ்சம் பைய்தியகாரததானமாதான் இருக்கும். நீங்க செய்ய வேண்டியதெல்லாம் உங்க கம்ப்யூட்டர விட்டு கொஞ்ச தூரம் நடக்கனும். பக்கத்து சீட்ல இருக்கிறவங்க நேத்துவரைக்கும் புள்ள நல்லாத்தானே இருந்ததுனு நினைப்பாங்க, ஆனா முயற்ச்சி பண்ணித்தான் பாருங்களேன். :).
மேலே இருக்கும் படத்த கிட்டக்க பார்த்தா அறிவாளி
ஐன்ஸ்டீன்
தெரியறாருங்களா.ஆனா ஒரு 15 அடி மானிட்டர்ல இருந்து தள்ளி நின்னு பாருங்கஇதே படம் அழகி
மர்லின்மன்றோ வா
மாறிடும். என் கண்ணுல கோளாறா? இல்ல கம்ப்யூட்ட்ர்ல கோளாறானு தெரியலங்க? நீங்களும் டிரை பண்ணிப் பாருங்க.
3 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
Friedrich Nietzsche



என் படத்தை அனுப்பி வைக்கிறேன் போடவும்.
இதுக்கு ஏன் ராசா செத்தவங்க படமெல்லாம்.
என் படத்தை அனுப்பி வைக்கிறேன் போடவும்.//
yen intha kolaiveri?????