நாளையும் போகலாம்

ஓப்பன் ஹவுஸ் 2008

ஓப்பன் ஹவுஸ் 2008
எல்லோருக்கும் ஒரு அரிய வாய்ப்பு

Every Shaastra, IIT Madras opens its doors to you and lets you take a look at what goes on inside its various departments. As part of the Golden Jubilee celebrations this year, Shaastra 2008 continues that tradition with the "Open House".

..... சரி சரி, தமிழ்லிலேயே சொல்லிடலாம். ஒவ்வொரு வருடமும் ஐஐடியில் நடக்கும் தொழில்நுட்பத்திருவிழாவான(Technical festival) சாஸ்த்ரா(shaastra)வின் ஒரு பகுதியாக எல்லொருக்கும் ஐஐடியின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. நாளையும் நாளை மறுநாளும்.

ஐஐடி யில் என்ன இருக்கிறது?
என்ன செய்கிறார்கள்?
கடந்து வந்த பாதை, செய்த சாதனைகள்,
ஆய்வுக்கூடங்கள் எல்லாம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

யாரேல்லாம் போகலாம்?

* தன் குழந்தைகளை ஐஐடியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்கள் உங்க பசங்கள கூட்டீட்டு போய் காட்டுங்க அவங்களுக்கு ஆர்வம் அதிகமாகும்.

* மேற்படிப்பு ஆராய்ச்சி செய்யனும்னு விருப்பம் இருக்கிறவங்க போய்ப் பாருங்க அங்குள்ள வசதிகள பத்தி ஒரு ஐடியா கிடைககும்

* எப்பவும் ஐஐடிய குறை சொல்லிட்டு இருக்கிறவங்க, இன்னும் திட்டுவதற்க்கு சில பாய்ண்ட்ஸ் கிடைக்கும்.

* நாம ஒன்னுமே கண்டுபிடிக்கலைனு புலம்புபவர்கள் போய் பாருங்க என்னெல்லாம் இருக்குனு

* இந்த மேலே இருக்கிறலிஸ்ட்ல எல்லாம் நீங்க இல்லையா , டிவி முன்னாடி உட்காந்து மானாட மயிலாட பாக்கிறத ஒரு நாள் விட்டுட்டு சென்னைல பசுமையா இருக்கும் எங்க கேம்பச போய்ப்பாத்துட்டு வாங்க மக்கா.

மேலும் விவரங்களுக்கு:

http://www.shaastra.org/2008/openhouse/

சாஸ்த்ரா பற்றிய தகவல்களுக்கு

http://www.shaastra.org/2008/home

எப்படி போகனும் ஐஐடிக்கு?
http://www.iitm.ac.in/The%20Campus/Reaching%20IIT.html

பேருந்து எண்கள்:
From ---To --- Bus Nos.
Central Rly ஸ்டேஷன் --- IIT ---18B, 19S
Saidapet--- IIT ---5B, 23C, 47A, 47

Egmore Rly ஸ்டேஷன் --- IIT --- 23C, 23E, 23A, 23G




The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche