ஒரு நாள் ஒரு காக்கா & கொக்கு fly இன்
த வானம். அட் தட் நேரம் கொக்கு
சாக்கடைக்குள்ள விழுந்திடுச்சு.
அப்ப காக்கா தன்னோட கையால
கொக்க தொட்டு தூக்கி விட்டுது, உடனே
கொக்கு சடனா “கருப்பான கையால
என்னப் புடிச்சான்... “ அப்படினு டூயட் பாடிச்சு .....
தென் காதல் ஸ்டார்ட்ஸ் பிட்வீன் காக்கா & கொக்கு.
ஆனா காக்கா குடும்பத்துல கொக்க ஏத்துக்கல? ஒய்ய்ய்ய்...?
ஏன்னா கொக்கு வெள்ளையா இருக்கு.
அதனால கொக்கு எப்பவும் ஒத்தக்
கால்ல வெயில்ல நிக்க ஆரம்பிச்சுது, டு பிகம் கருப்பு.
அந்த கொக்கு ஜெயிச்சுதா இல்லியா???.......
முடிவை வெள்ளித்திரையில் காண்க.......
காக்கா- விஜய்
கொக்கு- அனுஷ்கா
விரைவில்......

லேபிள்கள்: நகைச்சுவை
6 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
Friedrich Nietzsche
pona varam thane vettaikaran stills release aachu athukulaya....
irunthalum katha super...
nejamave ipdi oru kathayathaan irukapovuthu vettaikara....ithila opening song vera vetaikaran parambarada... vettayada vaarenda... oh kaakha parambarayathan ipdi eluthirangalo theriyala.
விஜயே பரவாயில்லிங்கண்ணா! ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த மாதிரி டச்சிங்கான கதையை படிக்கக் கொடுத்ததுக்கு நன்றி.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஏனுங்க அண்ணா. விஜய் மேல இவ்வளவி காண்டு.//
ரொம்ப இல்லீங்க , கொஞ்சாமா காண்டு
aha...neengathan antha padam paathu katha solra aala..

3:23 PM//
:)