கொலைகாரர்கள்?

நம்ம சூப்பர் ஸ்டார் சரவணன் பேய்களைக் கொல்லுவார்.....







உலக நாயகன் இந்தியன் தேசதுரோகிகளைக் கொல்லுவார்




விக்ரம் அந்நியனா சின்ன தப்பு செய்யறவங்கள கொல்லுவார்:




சிம்பு மன்மதனா காதல்ல ஏமாத்தறவங்கள கொல்லுவார்:





அண்ணன் விஜயகாந்த் ரமனாவா தப்பும் செய்யும் அரசு அதிகாரிகளைக் கொல்லுவார்:





ஆனால்.










ஆனால்..







ஆனால்..................





ஆனால்.....


நம்ம வருங்கால......, டாக்டர்......, இ.த
தன்னோட படத்த பாக்கிறவங்களை கொல்லுவார் :)



டிஸ்கி: இது சும்மா நகைச்சுவைக்கே. விஜய் ரசிகர்க்கள் கோபிக்க வேண்டாம்.













6 கருத்துரைகள்:

ல்ட்ஜட்ல்ஜட்ல சொன்னது…

எங்கள் தானைதலைவன் விஜயை குற்றம் காணும் நீங்கள் நரகம் போவது உறுதி.

வடகரை வேலன் சொன்னது…

//இது சும்மா நகைச்சுவைக்கே. விஜய் ரசிகர்க்கள் கோபிக்க வேண்டாம்.//

சூப்பர்

Viji சொன்னது…

//வடகரை வேலன் said...
//இது சும்மா நகைச்சுவைக்கே. விஜய் ரசிகர்க்கள் கோபிக்க வேண்டாம்.//

சூப்பர்

//

:)

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

அப்படிபோடுங்க "தல".
உண்மையைத்தான சொன்னீங்க ...அப்புறம் ஏன் பயப்படுறீங்க...

Viji சொன்னது…

// நாஞ்சில் பிரதாப் said...
அப்படிபோடுங்க "தல".
உண்மையைத்தான சொன்னீங்க ...அப்புறம் ஏன் பயப்படுறீங்க...//

வாங்க பிரதாப். எல்லாம் ஒரு முன்னெச்சிரிகைதான்.ஹி ஹி

வந்தியத்தேவன் சொன்னது…

கலக்கல் பதிவு விஜி. அடிக்கடி எழுதுங்கள்.




The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche