நோஓஓஓஓஓஓஓஒ.....................


ஏன் இந்த அதிர்ச்சி?

கீழே பாருங்க....

***********

************

***************

******************

************************

******************************

************************************

******************************************

************************************************




*
*
*
*
*
*


*
*
*
*
*
*


*
*
*
*
*
*


*
*
*
*
*
*
விரைவில் வருக்கிறது. . . :).


21 கருத்துரைகள்:

Aruna சொன்னது…

அடப் பாவி....
அன்புடன் அருணா

ச்சின்னப் பையன் சொன்னது…

நம்ம முன்னோர்களுக்குப் பிடிக்கலேன்னா, கடிச்சி குதறிடுவாங்களே....

viji சொன்னது…

// Aruna said...
அடப் பாவி....
அன்புடன் அருணா...//

குரங்குகளக்கூட இப்படி பயமுறுத்தும் விஜய்த்தானுங்க சொன்னீங்க பாவினு :)

viji சொன்னது…

//ச்சின்னப் பையன் said...
நம்ம முன்னோர்களுக்குப் பிடிக்கலேன்னா, கடிச்சி குதறிடுவாங்களே....//

வாங்க ச்சின்னப் பையன்

அப்பவும் நம்ம டாக்டர் விஜய் அடங்க மட்டார் போல :)

பினாத்தல் சுரேஷ் சொன்னது…

வருக்கிறதா.. வருக்கிறதா, வருகிறதா?

rapp சொன்னது…

:):):)

viji சொன்னது…

// பினாத்தல் சுரேஷ் said...
வருக்கிறதா.. வருக்கிறதா, வருகிறதா?//

வந்து எல்லொரையும் வருக்கப் போகிறது.
:)
( ஹி ஹி எழுத்துபிழையில்லம தமிழில் எழுத கொஞ்சம் கஷ்டமா இருக்கு, சுட்டிக் காட்டியதற்க்கு நன்றி சுரேஷ்)

விஜய் ஆனந்த் சொன்னது…

டாக்டர். விஜய் மீதான இந்த கொலைவெறித்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்....
Mr. Viji, Auto...on the way....அட, டாக்டரு..இளைய தளபதின்னு ஒரு மரியாதை வேணாம்...ஒரு ஊர்ப்பாசம் வேணாம்...ஆனா, கொஞ்சம் பேரு பாசமாவது இருக்கணுமில்ல????

viji சொன்னது…

/// விஜய் ஆனந்த் said...
டாக்டர். விஜய் மீதான இந்த கொலைவெறித்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்....
Mr. Viji, Auto...on the way....அட, டாக்டரு..இளைய தளபதின்னு ஒரு மரியாதை வேணாம்...ஒரு ஊர்ப்பாசம் வேணாம்...ஆனா, கொஞ்சம் பேரு பாசமாவது இருக்கணுமில்ல????//

ஆஹா வாங்க விஜய் ஆனந்த் . கொஞ்சமா அண்ணன் மேல பேர்ப் பாசம் இருந்துச்ங்ணா, ATM ம், குருவியும் பார்த்த பிறகு போயே போச்சு :)

நாமக்கல் சிபி சொன்னது…

என்ன கொடுமை சார் இது? அப்படின்னு கேக்க மாட்டேன் நான்!

ராஜ நடராஜன் சொன்னது…

நோ ஓஓஓஓஓஓஓவெல்லாம் நம்மூருங்களாண்ணா?

viji சொன்னது…

//நாமக்கல் சிபி said...
என்ன கொடுமை சார் இது? அப்படின்னு கேக்க மாட்டேன் நான்!//

ஹி ஹி :)

வாங்க சிபி சார் முதன் முதலா இங்க வந்திருகீங்க நன்றி

viji சொன்னது…

// ராஜ நடராஜன் said...
நோ ஓஓஓஓஓஓஓவெல்லாம் நம்மூருங்களாண்ணா?//

ஆமாங்க நாம்மூருதானுங்க :)

வருகைக்கு நன்றி நடராஜன்

viji சொன்னது…

// ராஜ நடராஜன் said...
நோ ஓஓஓஓஓஓஓவெல்லாம் நம்மூருங்களாண்ணா?//

ஆமாங்க நாம்மூருதானுங்க :)

வருகைக்கு நன்றி நடராஜன்

கோவை விஜய் சொன்னது…

விஜய், ரசிகர் மன்றக் கொடியெல்லம் ரெடி பண்ணியிருக்கிற நேரத்தில!!!!!!!!!!!!

ரஜினிகூட சேர்ந்து படம் வரும் நேரத்தில...

இப்படி க..............



கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

லெனின். சொன்னது…

மேலே இருக்கும் உங்கள் படங்களின் அணிவகுப்பு அருமை.

Syam சொன்னது…

ஒரு வழியா இப்போ தான் குருவி எபக்ட்ல இருந்து தப்பிச்சோம்...அதுக்குள்ள வில்லா டாக்டர் விஜய்க்கு யாரும் குண்டு வைக்க மாட்டேன்கறாங்க...

viji சொன்னது…

// கோவை விஜய் said...
விஜய், ரசிகர் மன்றக் கொடியெல்லம் ரெடி பண்ணியிருக்கிற நேரத்தில!!!!!!!!!!!!

ரஜினிகூட சேர்ந்து படம் வரும் நேரத்தில...

இப்படி க..............



கோவை விஜய்

//

வாங்க கோவை விஜய். அண்ணன் டாக்டர் விஜய் அடுத்த முதல்வர் கனவுல கொடி எல்லாம் ரெடி பன்றார் போல....

viji சொன்னது…

// லெனின். said...
மேலே இருக்கும் உங்கள் படங்களின் அணிவகுப்பு அருமை.//

மச்சி என்ன இருந்தாலும் முன் வரிசைல நிக்கும் உங்க அழகுக்கு முன்னாடி நானேல்லாம் சாதரணம்

viji சொன்னது…

//Syam said...
ஒரு வழியா இப்போ தான் குருவி எபக்ட்ல இருந்து தப்பிச்சோம்...அதுக்குள்ள வில்லா டாக்டர் விஜய்க்கு யாரும் குண்டு வைக்க மாட்டேன்கறாங்க...//

அதானே, யாராச்சும் தமிழ் மக்கள காப்பாதுங்க

viji சொன்னது…

//Syam said...
ஒரு வழியா இப்போ தான் குருவி எபக்ட்ல இருந்து தப்பிச்சோம்...அதுக்குள்ள வில்லா டாக்டர் விஜய்க்கு யாரும் குண்டு வைக்க மாட்டேன்கறாங்க...//

அதானே, யாராச்சும் தமிழ் மக்கள காப்பாதுங்க




The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche