நம்ம சூப்பர் ஸ்டார் சரவணன் பேய்களைக் கொல்லுவார்.....
உலக நாயகன் இந்தியன் தேசதுரோகிகளைக் கொல்லுவார்
விக்ரம் அந்நியனா சின்ன தப்பு செய்யறவங்கள கொல்லுவார்:
சிம்பு மன்மதனா காதல்ல ஏமாத்தறவங்கள கொல்லுவார்:
ஆனால்..................
ஆனால்.....
நம்ம வருங்கால......, டாக்டர்......, இ.த
தன்னோட படத்த பாக்கிறவங்களை கொல்லுவார் :)
டிஸ்கி: இது சும்மா நகைச்சுவைக்கே. விஜய் ரசிகர்க்கள் கோபிக்க வேண்டாம்.
6 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
Friedrich Nietzsche
சூப்பர்
//இது சும்மா நகைச்சுவைக்கே. விஜய் ரசிகர்க்கள் கோபிக்க வேண்டாம்.//
சூப்பர்
//
:)
உண்மையைத்தான சொன்னீங்க ...அப்புறம் ஏன் பயப்படுறீங்க...
அப்படிபோடுங்க "தல".
உண்மையைத்தான சொன்னீங்க ...அப்புறம் ஏன் பயப்படுறீங்க...//
வாங்க பிரதாப். எல்லாம் ஒரு முன்னெச்சிரிகைதான்.ஹி ஹி