ஏன் இந்த அதிர்ச்சி?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
விரைவில் வருக்கிறது. . . :).
***********
************
***************
******************
************************
******************************
************************************
******************************************
************************************************
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
விரைவில் வருக்கிறது. . . :).
21 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
Friedrich Nietzsche
அன்புடன் அருணா
அடப் பாவி....
அன்புடன் அருணா...//
குரங்குகளக்கூட இப்படி பயமுறுத்தும் விஜய்த்தானுங்க சொன்னீங்க பாவினு :)
நம்ம முன்னோர்களுக்குப் பிடிக்கலேன்னா, கடிச்சி குதறிடுவாங்களே....//
வாங்க ச்சின்னப் பையன்
அப்பவும் நம்ம டாக்டர் விஜய் அடங்க மட்டார் போல :)
வருக்கிறதா.. வருக்கிறதா, வருகிறதா?//
வந்து எல்லொரையும் வருக்கப் போகிறது.
:)
( ஹி ஹி எழுத்துபிழையில்லம தமிழில் எழுத கொஞ்சம் கஷ்டமா இருக்கு, சுட்டிக் காட்டியதற்க்கு நன்றி சுரேஷ்)
Mr. Viji, Auto...on the way....அட, டாக்டரு..இளைய தளபதின்னு ஒரு மரியாதை வேணாம்...ஒரு ஊர்ப்பாசம் வேணாம்...ஆனா, கொஞ்சம் பேரு பாசமாவது இருக்கணுமில்ல????
டாக்டர். விஜய் மீதான இந்த கொலைவெறித்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்....
Mr. Viji, Auto...on the way....அட, டாக்டரு..இளைய தளபதின்னு ஒரு மரியாதை வேணாம்...ஒரு ஊர்ப்பாசம் வேணாம்...ஆனா, கொஞ்சம் பேரு பாசமாவது இருக்கணுமில்ல????//
ஆஹா வாங்க விஜய் ஆனந்த் . கொஞ்சமா அண்ணன் மேல பேர்ப் பாசம் இருந்துச்ங்ணா, ATM ம், குருவியும் பார்த்த பிறகு போயே போச்சு :)
என்ன கொடுமை சார் இது? அப்படின்னு கேக்க மாட்டேன் நான்!//
ஹி ஹி :)
வாங்க சிபி சார் முதன் முதலா இங்க வந்திருகீங்க நன்றி
நோ ஓஓஓஓஓஓஓவெல்லாம் நம்மூருங்களாண்ணா?//
ஆமாங்க நாம்மூருதானுங்க :)
வருகைக்கு நன்றி நடராஜன்
நோ ஓஓஓஓஓஓஓவெல்லாம் நம்மூருங்களாண்ணா?//
ஆமாங்க நாம்மூருதானுங்க :)
வருகைக்கு நன்றி நடராஜன்
ரஜினிகூட சேர்ந்து படம் வரும் நேரத்தில...
இப்படி க..............
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
விஜய், ரசிகர் மன்றக் கொடியெல்லம் ரெடி பண்ணியிருக்கிற நேரத்தில!!!!!!!!!!!!
ரஜினிகூட சேர்ந்து படம் வரும் நேரத்தில...
இப்படி க..............
கோவை விஜய்
//
வாங்க கோவை விஜய். அண்ணன் டாக்டர் விஜய் அடுத்த முதல்வர் கனவுல கொடி எல்லாம் ரெடி பன்றார் போல....
மேலே இருக்கும் உங்கள் படங்களின் அணிவகுப்பு அருமை.//
மச்சி என்ன இருந்தாலும் முன் வரிசைல நிக்கும் உங்க அழகுக்கு முன்னாடி நானேல்லாம் சாதரணம்
ஒரு வழியா இப்போ தான் குருவி எபக்ட்ல இருந்து தப்பிச்சோம்...அதுக்குள்ள வில்லா டாக்டர் விஜய்க்கு யாரும் குண்டு வைக்க மாட்டேன்கறாங்க...//
அதானே, யாராச்சும் தமிழ் மக்கள காப்பாதுங்க
ஒரு வழியா இப்போ தான் குருவி எபக்ட்ல இருந்து தப்பிச்சோம்...அதுக்குள்ள வில்லா டாக்டர் விஜய்க்கு யாரும் குண்டு வைக்க மாட்டேன்கறாங்க...//
அதானே, யாராச்சும் தமிழ் மக்கள காப்பாதுங்க