tag:blogger.com,1999:blog-25448803.post2502190406564140615..comments2023-05-25T15:28:28.377+05:30Comments on Viji's உலகம் "இது என்னுடைய உலகம் !": காரட் அல்வாVijihttp://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25448803.post-54931460289885079312011-01-01T13:18:53.527+05:302011-01-01T13:18:53.527+05:30கேரட் அல்வா மைக்ரோ வேவ்ல செய்யறது எப்படின்னு பார்க...கேரட் அல்வா மைக்ரோ வேவ்ல செய்யறது எப்படின்னு பார்க்க கூகுள் சர்ச் பண்ணி தற்செயலா இந்த பதிவை வாசிச்சேன். செய்முறைய விட எழுதியிருந்தது ரொம்ப பிடிச்சது. என்னையும் அறியாமல் புன்னகைக்க வைத்தது நீங்க எழுதியிருந்த சில வரிகள். புதுவருடத்தில் படித்து ரசித்த முதல் பதிவு இதுதான்.

வாழ்த்துகள் !

01.01.2011அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25448803.post-89313699241694937432008-05-18T13:43:00.000+05:302008-05-18T13:43:00.000+05:30//முரளிகண்ணன் said... ரெசிப்பி நல்லா இருக்கு. செய்...//முரளிகண்ணன் said...
ரெசிப்பி நல்லா இருக்கு. செய்ய முடியுமான்னு தெரியல்ல. துறை சார்ந்த பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்(மின்சரம்)//

முரளி சார் வீட்டுல செய்யச் சொல்லுங்க. ஐ ஐ டி கேம்பசயே மணக்க வெச்சுடலாம். :),வருகைக்கு நன்றி துறைசார்ந்த பதிவுகள நிச்சயமா இனி நிறைய எழுதுகிறேன்.Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25448803.post-46749453268511722182008-05-18T13:32:00.000+05:302008-05-18T13:32:00.000+05:30ரெசிப்பி நல்லா இருக்கு. செய்ய முடியுமான்னு தெரியல்...ரெசிப்பி நல்லா இருக்கு. செய்ய முடியுமான்னு தெரியல்ல. துறை சார்ந்த பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்(மின்சரம்)முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25448803.post-58131694396633871152008-05-18T12:57:00.000+05:302008-05-18T12:57:00.000+05:30வாங்க குமார். நலமா?மின்சாரம் எழுதனும். கொஞ்சம் வேல...வாங்க குமார். நலமா?
மின்சாரம் எழுதனும். கொஞ்சம் வேலைப்ப்ளு, கொஞ்சம் சோம்பல். இனிமேல் வாரத்துக்கு ஒரு பதிவாவது மின்சாரம் பகுதில நீங்க எதிர்பார்க்கலாம் :)Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25448803.post-40563719639073804012008-05-18T12:45:00.000+05:302008-05-18T12:45:00.000+05:30மின்சாரம்.... என்ன ஆயிற்று??:-))மின்சாரம்.... என்ன ஆயிற்று??
:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25448803.post-55538507416952831132008-05-18T12:19:00.000+05:302008-05-18T12:19:00.000+05:30//கரவைக்குரல் said... உங்களுக்கு தெரிந்த விடயங்களை...//கரவைக்குரல் said...
உங்களுக்கு தெரிந்த விடயங்களை எல்லோரும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் உங்களிடமிருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கின்றோம்.//

நன்றி கரவைக்குரல்.Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25448803.post-47142327687921636472008-05-18T12:17:00.000+05:302008-05-18T12:17:00.000+05:30// துளசி கோபால் said... ஜெர்மனியில் இருக்கீங்களா? ...// துளசி கோபால் said...
ஜெர்மனியில் இருக்கீங்களா? அப்ப எதுக்கு இப்படி மெனக்கெடணும்.

சூப்பர் மார்கெட்டில் 'எவாப்பரேட்டட் மில்க்' டின்னில் கிடைக்கும். அதை ஒன்னு வாங்கிக்குங்க.

துருவுன கேரட்டை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு கொஞ்சமா மேலே சொன்ன பாலைச் சேர்த்து அஞ்சு நிமிசம் 100 பவர்லே வச்சு எடுத்துக்குங்க.

முந்திரியெல்லாம் நீங்க சொன்னதுபோல வறுத்து எடுத்துவச்சுக்கிட்டு அதே பாத்திரத்தில்
வெந்த கேரட்டைப் போட்டு மீதி டின்னில் இருக்கும் பால் சேர்த்து கிளறிக்கிட்டே இருங்க. சீக்கிரம் அல்வா பதம் வந்துரும்

பாக்கி எல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன? :-))))

மிக்க நன்றி உங்கள் வருகை, கமண்ட் & மைக்ரோ வேவ் செய்முறைக்கும். கம்பெனி குடுத்த அப்பார்ட்மெண்ட் வாசம், மைக்ரோவேவ் ஒவன் இல்ல, எலக்ட்ரிக் ஓவன் மட்டும்தான் கிச்சன்ல இருக்கு. அதனாலதான் இந்த மெனக்கெடுதல் ஹி ஹி :)Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25448803.post-38609886052610104232008-05-18T11:16:00.000+05:302008-05-18T11:16:00.000+05:30உங்களுக்கு தெரிந்த விடயங்களை எல்லோரும் அறியும் வகை...உங்களுக்கு தெரிந்த விடயங்களை எல்லோரும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் உங்களிடமிருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கின்றோம்.கரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25448803.post-80553132526221144852008-05-18T10:49:00.000+05:302008-05-18T10:49:00.000+05:30ஜெர்மனியில் இருக்கீங்களா? அப்ப எதுக்கு இப்படி மெனக...ஜெர்மனியில் இருக்கீங்களா? அப்ப எதுக்கு இப்படி மெனக்கெடணும்.

சூப்பர் மார்கெட்டில் 'எவாப்பரேட்டட் மில்க்' டின்னில் கிடைக்கும். அதை ஒன்னு வாங்கிக்குங்க.

துருவுன கேரட்டை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு கொஞ்சமா மேலே சொன்ன பாலைச் சேர்த்து அஞ்சு நிமிசம் 100 பவர்லே வச்சு எடுத்துக்குங்க.

முந்திரியெல்லாம் நீங்க சொன்னதுபோல வறுத்து எடுத்துவச்சுக்கிட்டு அதே பாத்திரத்தில்
வெந்த கேரட்டைப் போட்டு மீதி டின்னில் இருக்கும் பால் சேர்த்து கிளறிக்கிட்டே இருங்க. சீக்கிரம் அல்வா பதம் வந்துரும்

பாக்கி எல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com