பொங்கல் வாழ்த்துக்கள்

தேடிசோறு நிதம் தின்று,....மனம்வாடித் துன்பம் மிக உழன்று,....,நரைகூடிக் கிழப்பருவம் எய்தி,கொடுங்கூற்றுக்கிரை எனப் பின் மாயும்,பல வேடிக்கை மனிதரை போல,நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

என்ன கொட்ட்ட்ட்டுமை சார் ......???
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
கீழ பாருங்க............
*
*
*
**
***
இவனுக்கு மனசாட்ட்சியே கிடையாது
பின் இனைப்பா வில்லு எஸ் எம் எஸ் ஒன்னு:
பிரபுதேவா: என்னங்க விஜய் வில்லு ஒரு நூறு நாள் ஓடுமா?
விஜய்: ந்ணா... என்ன அப்படிக் கேட்கறீங்க, 100 நாள் என்ன? 200 நாள் ஓடும் :)
பிரபு: போங்க விஜய் காமெடி பண்ணாதீங்க.
விஜய்: ட்ட்டேய் முதல்ல காமெடி பண்ணினது யாரு நியா? இல்ல நானா?